உள்ளடக்கத்துக்குச் செல்

கொப்பள் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொப்பள் மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது கர்நாடகத்தில் உள்ளது.[1]

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
ராயசூரு 58 சிந்தனூரு பொது இந்திய தேசிய காங்கிரஸ் பத்ரலி ஹம்பனகௌடா
59 மஸ்கி பழங்குடியினர் இந்திய தேசிய காங்கிரஸ் பசனகௌடா துருவிகால்
கொப்பளா 60 குஷ்டகி பொது பாரதிய ஜனதா கட்சி தொட்டனகௌடா ஹனுமனகௌடா பாட்டீல்
61 கனககிரி பட்டியல் சாதியினர் இந்திய தேசிய காங்கிரஸ் சிவராஜ் சங்கப்ப தங்கடகி
62 கங்காவதி பொது கல்யாண ராஜ்ய பிரகதி பக்‌ஷா ஜி. ஜனார்தன ரெட்டி
63 எலபுர்கா பொது இந்திய தேசிய காங்கிரஸ் பசவராஜ் ராயரெட்டி
64 கொப்பளா பொது இந்திய தேசிய காங்கிரஸ் கே. ராகவேந்திர பசவராஜ் ஹித்னால்
பல்லாரி 92 சிரகுப்பா பழங்குடியினர் இந்திய தேசிய காங்கிரஸ் பி. எம். நாகராஜா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-23.
  2. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  3. உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை [தொடர்பிழந்த இணைப்பு]