துமக்கூரு மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துமக்கூரு மக்களவைத் தொகுதி (Tumkur Lok Sabha constituency), கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டசபைத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு
எண் பெயர்
துமக்கூரு 128 சிக்கநாயக்கனஹள்ளி பொது
129 திபட்டூரு பொது
130 துருவேக்கெரே பொது
132 துமக்கூரு நகரம் பொது
133 துமக்கூரு ஊரகம் பொது
134 கொரட்டகெரே பட்டியல் சாதியினர்
135 குப்பி பொது
138 மதுகிரி பொது

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

  • 2009,பசவராஜ், பாரதிய ஜனதா கட்சி
  • 16வது மக்களவை, 2014,

சான்றுகள்[தொகு]