கோலார் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோலார் மக்களவைத் தொகுதி, கர்நாடகாவின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு
எண் பெயர்
சிக்கபள்ளாப்புரா 142 சிட்லகட்டா பொது
143 சிந்தாமணி பொது
கோலார் 144 சீனிவாசபுரா பொது
145 முளபாகலு பட்டியல் சாதியினர்
146 கோலார் தங்க வயல் பட்டியல் சாதியினர்
147 பங்காரப்பேட்டை பட்டியல் சாதியினர்
148 கோலார் பொது
149 மாலூரு பொது

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]