தார்வாடு மக்களவைத் தொகுதி
தார்வாட் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதி. இது கர்நாடகத்தின் 28 தொகுதிகளில் ஒன்று.
சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]
இது எட்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது.
- நவல்குண்டு
- குண்டுகோல்
- தார்வாடு
- ஹூப்ளி-தார்வாட் கிழக்கு
- ஹூப்ளி-தார்வாட் மத்தியம்
- ஹூப்ளி-தார்வாட் மேற்கு
- கல்கட்கி
- சிக்காவ்
நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ "List of Winning Candidates" (PDF). Election Commission of India website. 2009-11-13 அன்று பார்க்கப்பட்டது.