பெல்லாரி (மக்களவைத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெல்லாரி மக்களவைத் தொகுதி (கன்னடம்: ಬಳ್ಳಾರಿ ಲೋಕ ಸಭೆ ಚುನಾವಣಾ ಕ್ಷೇತ್ರ) கருநாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் ஒரு தொகுதியாகும். இத்தொகுதி பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2009ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சாந்தா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் முடிவை ரத்து செய்து கர்நாடகா உயர்நீதிமன்றம் சூன் 11, 2012 அன்று அறிவித்தது[1]

சட்டசபைத் தொகுதிகள்[தொகு]

பெல்லாரி மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் எட்டு சட்டசபைத் தொகுதிகள் உள்ளன:

தொகுதி எண் பெயர் தனித் தொகுதிகள்/மற்றவை
88 ஹடகள்ளி SC
89 Hagariபொம்மனஹள்ளி SC
90 விஜயநகரம் None
91 Kampli ST
93 பள்ளாரி ST
94 Bellary City None
95 Sandur ST
96 Kudligi ST

மக்களவை உறுப்பினர்கள்[தொகு]

மைசூர் மாகாணம்.:

கர்நாடக மாநிலம்:

மேற்கோள்கள்[தொகு]

  1. "பெல்லாரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவு ரத்து: கர்நாடக நீதிமன்றம்". மாலைமர். சூன் 11, 2012. 2012-06-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. சூன் 11, 2012 அன்று பார்க்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]