பெளகாவி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெளகாவி மக்களவைத் தொகுதி அல்லது பெல்காம் மக்களவைத் தொகுதி, கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
பெலகாவி 8 அரபாவி பொது பாரதிய ஜனதா கட்சி பாலச்சந்திர லட்சுமணராவ் ஜாரக்கிஹோலி
9 கோகாக் பொது பாரதிய ஜனதா கட்சி ரமேஷ் லட்சுமணராவ் ஜாரக்கிஹோலி
11 பெலகாவி உத்தரா பொது இந்திய தேசிய காங்கிரஸ் ஆசிப் (ராஜு) சேத்
12 பெலகாவி தக்சினா பொது பாரதிய ஜனதா கட்சி அபய் பாட்டீல்
13 பெலகாவி ஊரகம் பொது இந்திய தேசிய காங்கிரஸ் லட்சுமி ஆர். ஹெப்பால்க்கர்
16 பைலஹொங்கலா பொது இந்திய தேசிய காங்கிரஸ் கௌஜலகி மகந்தேஷ் சிவானந்த்
17 சவதத்தி எல்லம்மா பொது இந்திய தேசிய காங்கிரஸ் விஸ்வாஸ் வசந்த் வைத்யா
18 இராமதுர்கா பொது இந்திய தேசிய காங்கிரஸ் அசோக் மகாதேவப்பா பட்டன்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

நாடாளுமன்றத் தேர்தல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-17.
  2. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  3. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=3983 பரணிடப்பட்டது 2015-04-27 at the வந்தவழி இயந்திரம் - இந்திய மக்களவையின் இணையதளம்