உள்ளடக்கத்துக்குச் செல்

தாவணகெரே மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாவணகெரே மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது கர்நாடகத்தில் உள்ளது.[1]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1][2]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
தாவணகெரே மற்றும் விஜயநகரா 103 சகளூரு பழங்குடியினர் இந்திய தேசிய காங்கிரஸ் பி. தேவேந்திரப்பா
விஜயநகரா 104 அரப்பனஹள்ளி பொது சுயேச்சை லதா மல்லிகார்ஜூன்
தாவணகெரே 105 அரிகரா பொது பாரதிய ஜனதா கட்சி பி. பி. ஹரீஷ்
106 தாவணகெரே வடக்கு பொது இந்திய தேசிய காங்கிரஸ் எஸ். எஸ். மல்லிகார்ஜூன்
107 தாவணகெரே தெற்கு பொது இந்திய தேசிய காங்கிரஸ் சாமனூரு சிவசங்கரப்பா
108 மாயகொண்டா பட்டியல் சாதியினர் இந்திய தேசிய காங்கிரஸ் கே. எஸ். பசவந்தப்பா
109 சன்னகிரி பொது இந்திய தேசிய காங்கிரஸ் பசவராஜு வி. சிவகங்கா
110 ஒன்னாளி பொது இந்திய தேசிய காங்கிரஸ் டி. ஜி. சந்தன கவுடா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-23.
  2. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 16 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  3. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-07-13. பார்க்கப்பட்ட நாள் 2014-11-23.