பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி
தோற்றம்
பெங்களூர் தெற்கு மக்களவைத் தொகுதி, கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]
| மாவட்டம் | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | கட்சி | உறுப்பினர் | ||
|---|---|---|---|---|---|---|
| எண் | பெயர் | |||||
| பெங்களூரு நகரம் | 166 | கோவிந்தராஜ் நகர் | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | பிரியா கிருஷ்ணா | |
| 167 | விஜய் நகர் | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | எம். கிருஷ்ணப்பா | ||
| 169 | சிக்கபேட்டே | பொது | பாரதிய ஜனதா கட்சி | உதய் பி. கருடாச்சார் | ||
| 170 | பசவனகுடி | பொது | பாரதிய ஜனதா கட்சி | எல். ஏ. ரவி சுப்ரமண்யா | ||
| 171 | பத்மநாப நகரா | பொது | பாரதிய ஜனதா கட்சி | இரா. அசோகா | ||
| 172 | பி.டி.எம். லேஅவுட் | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | இராமலிங்க ரெட்டி | ||
| 173 | ஜெயநகர் | பொது | பாரதிய ஜனதா கட்சி | சி. கே. இராமமூர்த்தி | ||
| 175 | பொம்மனஹள்ளி | பொது | பாரதிய ஜனதா கட்சி | எம். சதீசு ரெட்டி | ||
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]- 2009, அனந்த குமார், பாரதிய ஜனதா கட்சி
- 16வது மக்களவை, 2014,
சான்றுகள்
[தொகு]- ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 15 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. Retrieved 15 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)