மண்டியா மக்களவைத் தொகுதி
தோற்றம்
மண்டியா மக்களவைத் தொகுதி, கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]
| மாவட்டம் | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | கட்சி | உறுப்பினர் | ||
|---|---|---|---|---|---|---|
| எண் | பெயர் | |||||
| மண்டியா | 186 | மளவள்ளி | பட்டியல் சாதியினர் | இந்திய தேசிய காங்கிரஸ் | பி. எம். நரேந்திரசுவாமி | |
| 187 | மத்தூர் | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | கே. எம். உதயா | ||
| 188 | மேலுக்கோட்டே | பொது | சர்வோதய கர்நாடக பக்ஷா | தர்ஷன் புட்டனய்யா | ||
| 189 | மண்டியா | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | இரவிக்குமார் கௌடா (கனிகா) | ||
| 190 | ஸ்ரீரங்கபட்டணா | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | ஏ. பி. ரமேஷ் பண்டிசித்தேகௌடா | ||
| 191 | நாகமங்கலா | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | என். சளுவராயசுவாமி (எ) சுவாமிகௌடா | ||
| 192 | கிருஷ்ணராஜபேட்டே | பொது | மதச்சார்பற்ற ஜனதா தளம் | ஹெச். டி. மஞ்சு | ||
| மைசூரு | 211 | கிருஷ்ணராஜநகரா | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | டி. ரவிசங்கர் | |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]- 2009, திவ்யா ஸ்பந்தனா, இந்திய தேசிய காங்கிரசு
- 16வது மக்களவை, 2014,
சான்றுகள்
[தொகு]- ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 11 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. Retrieved 11 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)