மேலுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(மேலுக்கோட்டே சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| மேலுக்கோட்டை Melukote | |
|---|---|
| கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | மண்டியா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | மண்டியா மக்களவைத் தொகுதி |
| மொத்த வாக்காளர்கள் | 1,95,487[2][needs update] |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது கருநாடக சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் தர்ஷன் புட்டனய்யா[1] | |
| கட்சி | சர்வோதய கர்நாடக பக்ஷா |
மேலுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி (Melukote Assembly Constituency) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2]
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2018 | சி. எசு. புட்டாராஜீ[3] | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
| 2023 | தர்ஷன் புட்டனய்யா[1][4] | சர்வோதய கர்நாடக பக்ஷா | |
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - மேலுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. Retrieved 11 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ 2.0 2.1 "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. Retrieved 10 February 2021.
- ↑ "Karnataka Legislative Assembly Election - 2018". Election Commission of India. Retrieved 4 February 2021.
- ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 11 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)