சிக்கபள்ளாப்புரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சிக்கபள்ளாப்புரா | |
|---|---|
| கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 141 | |
சிக்கபள்ளாப்புரா மாவட்டத்தில் சிக்கபள்ளாப்புரா சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | சிக்கபள்ளாப்புரா |
| மக்களவைத் தொகுதி | சிக்கபள்ளாப்புரா |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது கருநாடக சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
சிக்கபள்ளாப்புரா சட்டமன்றத் தொகுதி (Chikkaballapur Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிக்கபள்ளாப்புரா மாவட்டத்தில் உள்ளது. சிக்கபள்ளாப்புரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 141 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | எஸ். முனிராஜூ[4] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| ஏ. முனியப்பா[4] | |||
| 1962 | சி. வி. வெங்கடராயப்பா[5] | சுயேச்சை | |
| 1967 | கே. எம். புட்டசுவாமி[6] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1972 | சி. வி. வெங்கடராயப்பா[7] | ||
| 1978 | ரேணுகா ராஜேந்திரன்[8] | இந்திரா காங்கிரஸ் | |
| 1983 | ஏ. முனியப்பா[9] | சுயேச்சை | |
| 1985 | கே. எம். முனியப்பா[10] | ஜனதா கட்சி | |
| 1989 | ரேணுகா ராஜேந்திரன்[11] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1994 | எம். சிவானந்தா[12] | சுயேச்சை | |
| 1999 | கே. வி. அனசுயம்மா நடராஜன்[13] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2004 | எஸ். எம். முனியப்பா[14] | ||
| 2008 | கே. பி. பச்சேகௌடா[15] | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
| 2013 | கே. சுதாகர்[16][17] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2018 | |||
| 2019[i] | பாரதிய ஜனதா கட்சி | ||
| 2023 | பிரதீப் ஈசுவர்[1][18] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
குறிப்பு
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "2023 தேர்தல் - சிக்கபள்ளாப்புரா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 21 ஆகத்து 2023. Retrieved 21 ஆகத்து 2023.
- ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 21 ஆகத்து 2023.
- ↑ "சிக்கபள்ளாப்புரா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 21 ஆகத்து 2023. Retrieved 21 ஆகத்து 2023.
- 1 2 "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 21 ஆகத்து 2023.
- ↑ "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 21 ஆகத்து 2023.
- ↑ "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 21 ஆகத்து 2023.
- ↑ "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 21 ஆகத்து 2023.
- ↑ "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. Retrieved 21 ஆகத்து 2023.
- ↑ "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 17 சனவரி 2023. Retrieved 21 ஆகத்து 2023.
- ↑ "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 25 ஆகத்து 2021. Retrieved 21 ஆகத்து 2023.
- ↑ "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 26 அக்டோபர் 2022. Retrieved 21 ஆகத்து 2023.
- ↑ "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 21 ஆகத்து 2023.
- ↑ "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 21 ஆகத்து 2023.
- ↑ "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 21 ஆகத்து 2023.
- ↑ "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. Retrieved 21 ஆகத்து 2023.
- ↑ "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 12 சூன் 2023. Retrieved 21 ஆகத்து 2023.
- 1 2 "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 21 ஆகத்து 2023.
- ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 சூன் 2023. Retrieved 21 ஆகத்து 2023.