அரிகரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரிகரா
(ஹரிஹர்)
இந்தியத் தேர்தல் தொகுதி
தாவணகெரே மாவட்டத்தில் அரிகரா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்தாவணகெரே
மக்களவைத் தொகுதிதாவணகெரே
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பி. பி. ஹரீஷ்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

அரிகரா சட்டமன்றத் தொகுதி (Harihar Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது தாவணகெரே மாவட்டத்தில் உள்ளது. தாவணகெரே மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 105 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 எம். ராமப்பா பிரஜா சோசலிச கட்சி
1962 கஞ்சி வீரப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1967 ஹெச். சித்தவீரப்பா சுயேச்சை
1972 இந்திய தேசிய காங்கிரஸ்
1978 பி. பசவன கௌடா இந்திரா காங்கிரஸ்
1980[i] ஹெச். சிவப்பா
1983 கே. மல்லப்பா ஜனதா கட்சி
1985 பி. ஜி. கோட்ரப்பா
1989 ஒய். நாகப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1994 ஹெச். சிவப்பா சுயேச்சை
1999 ஒய். நாகப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
2004
2008 பி. பி. ஹரீஷ் பாரதிய ஜனதா கட்சி
2013 ஹெச். எஸ். சிவசங்கர் மதச்சார்பற்ற ஜனதா தளம்
2018[5] எஸ். ராமப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
2023[1][6] பி. பி. ஹரீஷ் பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

  1. பசவன கௌடா, 31 டிசம்பர் 1978இல் மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - அரிகரா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 18 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 21 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 21 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "அரிகரா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 21 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 21 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 21 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 21 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)