உள்ளடக்கத்துக்குச் செல்

ஒன்னாளி சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 14°14′N 75°38′E / 14.24°N 75.64°E / 14.24; 75.64
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒன்னாளி
ஹொன்னாளி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்தாவண்கரே மாவட்டம்
மக்களவைத் தொகுதிதாவணகெரே
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
டி. ஜி. சந்தன கவுடா
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

ஒன்னாளி சட்டமன்றத் தொகுதி (Honnali Assembly constituency) என்பது இந்தியாவின் கருநாடகா மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது தாவண்கரே மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதியாகும்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு சட்டப் பேரவை உறுப்பினர் கட்சி
1957 எச். எஸ். உருத்ரப்பா இந்திய தேசிய காங்கிரசு
ஏ.எஸ்.துத்யா நாயக்
1962 டி.பரமேஸ்வரப்பா பிரஜா சோசலிச கட்சி
1967 இந்திய தேசிய காங்கிரசு
1972 எச்.பி.கடசித்தப்பா
1978 நிறுவன காங்கிரசு
1983 டி.ஜி.பசவன கவுடா சுயேச்சை (அரசியல்)
1985 ஜனதா கட்சி
1989 டி.பி.கங்கப்பா இந்திய தேசிய காங்கிரசு
1994 எச்.பி.கிருஷ்ணமூர்த்தி கருநாடக காங்கிரசு கட்சி
1999 டி.ஜி. சாந்தனா கவுடா இந்திய தேசிய காங்கிரசு
2004 எம்.பி.ரேணுகாச்சார்யா பாரதிய ஜனதா கட்சி
2008
2013 டி.ஜி. சாந்தனா கவுடா இந்திய தேசிய காங்கிரசு
2018 எம்.பி.ரேணுகாச்சார்யா பாரதிய ஜனதா கட்சி
2023 டி.ஜி. சாந்தனா கவுடா இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: ஒன்னாளி[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு டி. ஜி. சந்தன கவுடா 92,392 54.31
பா.ஜ.க எம். பி. ரேனுகாச்சார்யா 74,832 43.99
வெற்றி விளிம்பு 17,560 10.32
பதிவான வாக்குகள் 1,70,124 83.72
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்
2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: ஒன்னாளி[2][3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க எம். பி. ரேணுகாச்சார்யா 80,624 49.81
காங்கிரசு டி. ஜி. சந்தான கவுடா 76,391 47.19
பசக கத்தாரி சத்யநாராயண ராவ் 1,395 0.86
நோட்டா நோட்டா 1,250 0.77
வெற்றி விளிம்பு 4,233
பதிவான வாக்குகள் 1,61,867 83.72
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hindustan Times (13 May 2023). "List of winners from Davanagere area constituencies. INC wins 6 seats, BJP gets only 1" (in en) இம் மூலத்தில் இருந்து 14 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230514042639/https://www.hindustantimes.com/india-news/karnataka-election-2023-results-live-jagalur-harapanahalli-harihar-davanagere-mayakonda-channagiri-honnali-101683892532070.html. 
  2. "Karnataka Legislative Assembly Election - 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.
  3. Financialexpress (16 May 2018). "Karnataka election results 2018: Full list of constituency wise winners and losers from BJP, Congress, JD(S) in Karnataka assembly elections" (in en) இம் மூலத்தில் இருந்து 4 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230104174553/https://www.financialexpress.com/elections/karnataka-election-results-2018-full-list-of-winners-losers-from-bjp-congress-jds/1167608/. பார்த்த நாள்: 4 January 2023.