மூடபித்ரி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூடபித்ரி
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 201
மூடபித்ரி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்தட்சிண கன்னடா
மக்களவைத் தொகுதிதட்சிண கன்னடா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
உமாநாதா ஏ. கோட்யான்[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

மூடபித்ரி சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: Moodabidri Assembly constituency, கன்னடம்: ಮೂಡಬಿದ್ರಿ ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ளது. தட்சிண கன்னட மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 201 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 எஸ். கோபால சாலேனா[4][i] சுதந்திராக் கட்சி
1967 ரத்னகுமார் கட்டேமர்[5]
1972 தாமோதர் மூல்கி[6][7] இந்திய தேசிய காங்கிரஸ்
1978 இந்திரா காங்கிரஸ்
1983 கே. அமர்நாத் ஷெட்டி[8][9] ஜனதா கட்சி
1985
1989 கே. சோமப்ப சுவர்னா[10] இந்திய தேசிய காங்கிரஸ்
1994 கே. அமர்நாத் ஷெட்டி[11] ஜனதா தளம்
1999 கே. அபயசந்திரா
[12][13][14][15]
இந்திய தேசிய காங்கிரஸ்
2004
2008
2013
2018 உமாநாதா ஏ. கோட்யான்
[16][1][17]
பாரதிய ஜனதா கட்சி
2023

குறிப்பு

  1. 18 ஆகஸ்ட் 1965 அன்று எஸ். கோபால சாலேனா மறைந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - மூடபித்ரி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 24 அக்டோபர் 2023. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2023.
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2023.
  3. "மூடபித்ரி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 24 அக்டோபர் 2023. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2023.
  4. 4.0 4.1 "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  5. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  6. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  7. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  8. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  9. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  10. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  11. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  12. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  13. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  14. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  15. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 அக்டோபர் 2023. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2023.
  16. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  17. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)