உள்ளடக்கத்துக்குச் செல்

கிருஷ்ணராஜா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ணராஜா
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 216
மைசூரு மாவட்டத்தில் கிருஷ்ணராஜா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்மைசூரு
மக்களவைத் தொகுதிமைசூரு
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
டி. எஸ். ஸ்ரீவத்சா[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

கிருஷ்ணராஜா சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: Krishnaraja Assembly constituency, கன்னடம்: ಕೃಷ್ಣರಾಜ ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மைசூரு மாவட்டத்தில் உள்ளது. மைசூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 216 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 எஸ். சன்னய்யா[4] சுயேச்சை
1972 டி. சூர்யநாராயணா[5] இந்திய தேசிய காங்கிரஸ்
1974[i] எம். வெங்கடலிங்கய்யா[5][ii] ஸ்தாபன காங்கிரஸ்
1978 ஹெச். கங்காதரன்[6][7] ஜனதா கட்சி
1983 பாரதிய ஜனதா கட்சி
1985 வேதாந்த ஹெம்மிகே[8] ஜனதா கட்சி
1989 கே. என். சோமசுந்திரம்[9] இந்திய தேசிய காங்கிரஸ்
1994 எஸ். ஏ. ராமதாஸ்[10][11] பாரதிய ஜனதா கட்சி
1999
2004 எம். கே. சோமசேகர்[12] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 எஸ். ஏ. ராமதாஸ்[13] பாரதிய ஜனதா கட்சி
2013 எம். கே. சோமசேகர்[14] இந்திய தேசிய காங்கிரஸ்
2018 எஸ். ஏ. ராமதாஸ்[15] பாரதிய ஜனதா கட்சி
2023 டி. எஸ். ஸ்ரீவத்சா[1][16]

குறிப்பு

  1. 3 செப்டம்பர் 1973 அன்று டி. சூர்யநாராயணா மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[5]
  2. 7 நவம்பர் 1977 அன்று எம். வெங்கடலிங்கய்யா மறைந்தார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "2023 தேர்தல் - கிருஷ்ணராஜா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 5 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "கிருஷ்ணராஜா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 18 டிசம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. 5.0 5.1 5.2 5.3 "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  8. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  9. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  10. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  11. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  12. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  13. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  14. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 அக்டோபர் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  15. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  16. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)