தாவணகெரே வடக்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவணகெரே வடக்கு
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 106
தாவணகெரே மாவட்டத்தில் தாவணகெரே வடக்கு சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்தாவணகெரே
மக்களவைத் தொகுதிதாவணகெரே
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]
முன்னாள் உறுப்பினர்எஸ். ஏ. ரவீந்திரநாத்

தாவணகெரே வடக்கு சட்டமன்றத் தொகுதி (Davanagere North Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது தாவணகெரே மாவட்டத்தில் உள்ளது. தாவணகெரே மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 106 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2008 எஸ். ஏ. ரவீந்திரநாத் பாரதிய ஜனதா கட்சி
2013 எஸ். எஸ். மல்லிகார்ஜூன் இந்திய தேசிய காங்கிரஸ்
2018[4] எஸ். ஏ. ரவீந்திரநாத் பாரதிய ஜனதா கட்சி
2023[1][5] எஸ். எஸ். மல்லிகார்ஜூன் இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - தாவணகெரே வடக்கு சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 19 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 19 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 19 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "தாவணகெரே வடக்கு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 19 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 19 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 19 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 19 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)