சிந்தகி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்தகி
இந்தியத் தேர்தல் தொகுதி
விஜயபுரா மாவட்டத்தில் சிந்தகி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்விஜயபுரா
மக்களவைத் தொகுதிபிஜாப்பூர்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அசோக் மல்லப்பா மனகொலி[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சிந்தகி சட்டமன்றத் தொகுதி (Sindagi Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது விஜயபுரா மாவட்டத்தில் உள்ளது. பிஜாப்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 33 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 சங்கரகௌடா யசவந்தகௌடா பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
1962 சென்னப்பா மடிவாளப்பா தேசாய்
1967
1972 எஸ். ஒய். பாட்டீல் ஸ்தாபன காங்கிரஸ்
1978 பேக்கிநல்கர் மைப்பூப்சாகேப் ஹசன்சன்கேப் இந்திரா காங்கிரஸ்
1983 நிங்கனகௌடா ரச்சனகௌடா பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
1985 பிராதர் பல்லனகௌடா தௌலத்ராயா ஜனதா கட்சி
1989 ராயகொண்டப்பா பீமண்ணா சௌத்ரி இந்திய தேசிய காங்கிரஸ்
1994 மனகொலி மல்லப்பா சென்னவீரப்பா ஜனதா தளம்
1999 சுனகர் சாரனப்பா திப்பண்ணா இந்திய தேசிய காங்கிரஸ்
2004 அசோக் குரப்பா சபாடி பாரதிய ஜனதா கட்சி
2008 பூசனூர் ரமேஷ் பாலப்பா
2013
2018 மனகொலி மல்லப்பா சென்னவீரப்பா மதச்சார்பற்ற ஜனதா தளம்
2021[i] பூசனூர் ரமேஷ் பாலப்பா பாரதிய ஜனதா கட்சி
2023 அசோக் மல்லப்பா மனகொலி[1][5] இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. மனகொலி மல்லப்பா சென்னவீரப்பா, 28 ஜனவரி 2021இல் மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சிந்தகி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சிந்தகி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 2 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்றம்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)