உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெயநகர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயநகர்
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 173
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூரு நகர மாவட்டம்
மக்களவைத் தொகுதிபெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சி. கே. இராமமூர்த்தி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

ஜெயநகர் சட்டமன்றத் தொகுதி (Jayanagar Assembly constituency) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கருநாடகாவின் கருநாடகா சட்டமன்றத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஒன்றாகும். இது பெங்களூர் தெற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1978 எம். சந்திரசேகர் ஜனதா கட்சி
1983
1985
1989 இராமலிங்க ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1994
1999
2004
2008 பி. என். விஜய குமார் பாரதிய ஜனதா கட்சி
2013
2018 செளமியா ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
2023 சி. கே. இராமமூர்த்தி பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றி பெற்றவரின் வாக்கு விகிதம்
2023
47.87%
2018
49.18%
2013
46.03%
2008
48.43%
2004
38.72%
1999
48.38%
1994
37.38%
1989
48.56%
1985
54.06%
1983
53.96%
1978
56.59%
2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: ஜெயநகர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி சி. கே. இராமமூர்த்தி 57,797 47.87
காங்கிரசு செளமியா ரெட்டி 57,781 47.85
ஜத(ச) காலேகவுடா 1,226 1.02
வாக்கு வித்தியாசம் 16
பதிவான வாக்குகள் 1,20,743 63.67
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]