பட்களா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பட்களா | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
உத்தர கன்னடா மாவட்டத்தில் பட்களா சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கர்நாடகா |
| மாவட்டம் | உத்தர கன்னடா |
| மக்களவைத் தொகுதி | உத்தர கன்னடா |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023[1] |
பட்களா சட்டமன்றத் தொகுதி (Bhatkal Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ளது. உத்தர கன்னடா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 79 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1967 | ஜெ. எம். மஞ்சநாத் | பிரஜா சோசலிச கட்சி | |
| 1972 | எஸ். எம். யாகியா சித்திகா உமர் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1978 | சித்திக் முகமது யாகிகா பின் உமர் | இந்திரா காங்கிரஸ் | |
| 1983 | ராம் நாராயண் நாயக் | ஜனதா கட்சி | |
| 1985 | |||
| 1989 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 1994 | மருத்துவர் யூ. சித்தரஞ்சன் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1996[i] | சிவானந்த நாயக் | ||
| 1999 | ஜெ. டி. நாயக் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2004 | சிவானந்த நாயக் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2008 | ஜெ. டி. நாயக் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2013 | மங்கள சுப்பா வைத்யா | சுயேச்சை | |
| 2018 | சுனில் பிலியா நாயக் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2023[1][5] | மங்கள் வைத்யா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
குறிப்பு
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "2023 தேர்தல் - பட்களா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 25 மே 2023. Retrieved 12 சூன் 2023.
- ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 12 சூன் 2023.
- ↑ "பட்களா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 12 சூன் 2023. Retrieved 12 சூன் 2023.
- ↑ "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 12 சூன் 2023.
- ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 சூன் 2023. Retrieved 12 சூன் 2023.