குல்பர்கா ஊரகம் சட்டமன்றத் தொகுதி
Appearance
குல்பர்கா ஊரகம் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
கலபுரகி மாவட்டத்தில் குல்பர்கா ஊரகம் சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகா |
மாவட்டம் | கலபுரகி |
மக்களவைத் தொகுதி | குல்பர்கா |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் பசவராஜ் மட்டிமுட்[1] | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
குல்பர்கா ஊரகம் சட்டமன்றத் தொகுதி (Gulbarga Rural Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது கலபுரகி மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். குல்பர்கா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 43 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
2008 | ரெவு நாயக் பெலம்கி | பாரதிய ஜனதா கட்சி | |
2013 | ஜி. ராமகிருஷ்ணா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2018 | பசவராஜ் மட்டிமுட் [1][4] |
பாரதிய ஜனதா கட்சி | |
2023 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - குல்பர்கா ஊரகம் சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்ரல் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "குல்பர்கா ஊரகம் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்ரல் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)