சிருங்கேரி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிருங்கேரி
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 123
சிக்கமகளூரு மாவட்டத்தில் சிருங்கேரி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்சிக்கமகளூரு
மக்களவைத் தொகுதிஉடுப்பி சிக்கமகளூரு
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
டி. டி. ராஜேகௌடா[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சிருங்கேரி சட்டமன்றத் தொகுதி (Sringeri Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ளது. உடுப்பி சிக்கமகளூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 123 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 கடிதால் மஞ்சப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1962
1967 கே. என். வீரப்ப கௌடா
1972
1978 பி. ராமய்யா இந்திரா காங்கிரஸ்
1983 ஹெச். ஜி. கோவிந்த கௌடா ஜனதா கட்சி
1985
1989 யூ. கே. சாமன்னா இந்திய தேசிய காங்கிரஸ்
1994 ஹெச். ஜி. கோவிந்த கௌடா ஜனதா தளம்
1999 டி. பி. சந்திரேகௌடா இந்திய தேசிய காங்கிரஸ்
2004 டி. என். ஜீவராஜ் பாரதிய ஜனதா கட்சி
2008
2013
2018 டி. டி. ராஜேகௌடா[1][4][5] இந்திய தேசிய காங்கிரஸ்
2023

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சிருங்கேரி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 8 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 8 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 8 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சிருங்கேரி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 8 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 8 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 8 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 8 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)