சிஞ்சோலி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சிஞ்சோலி | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
கலபுரகி மாவட்டத்தில் சிஞ்சோலி சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கர்நாடகா |
| மாவட்டம் | கலபுரகி |
| மக்களவைத் தொகுதி | பீதர் |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் அவிநாஷ் உமேஸ் ஜாதவ்[1] | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
சிஞ்சோலி சட்டமன்றத் தொகுதி (Chincholi Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது கலபுரகி மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். பீதர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 42 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | வீரேந்திர பசப்பா பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1962 | |||
| 1967 | |||
| 1972 | தேவேந்தரப்பா காலப்பா ஜமாதார் | ||
| 1978 | இந்திரா காங்கிரஸ் | ||
| 1983 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 1985 | வீரய்யா சுவாமி மகாலிங்கய்யா | ||
| 1989 | வீரேந்திர பசப்பா பாட்டீல் | ||
| 1994 | வைஜநாத் பாட்டீல் | ஜனதா தளம் | |
| 1999 | கைலாஷ்நாத் பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2004 | வைஜநாத் பாட்டீல் | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
| 2008 | சுனில் வல்லாபுரே | பாரதிய ஜனதா கட்சி | |
| 2013 | உமேசு ஜி. ஜாதவ் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2018 | |||
| 2019[i] | அவிநாஷ் உமேஸ் ஜாதவ் [1][5] |
பாரதிய ஜனதா கட்சி | |
| 2023 | |||
குறிப்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - சிஞ்சோலி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. Retrieved 29 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 9 ஏப்ரல் 2023.
- ↑ "சிஞ்சோலி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 9 ஏப்ரல் 2023. Retrieved 9 ஏப்ரல் 2023.
- ↑ "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்றம்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 9 ஏப்ரல் 2023.
- ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 29 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)