பீதர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பீதர் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதிகளில் ஒன்று. இது கர்நாடக மாநிலத்தில் உள்ளது.[1] இந்த தொகுதிக்குள் பீதர் மாவட்டமும், குல்பர்கா மாவட்டத்தின் பகுதிகளும் உள்ளன.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
கலபுரகி 42 சிஞ்சோலி பட்டியல் சாதியினர் பாரதிய ஜனதா கட்சி அவிநாஷ் உமேஸ் ஜாதவ்
46 ஆலந்தா பொது இந்திய தேசிய காங்கிரஸ் போஜ் ராஜ்
பீதர் 47 பசவகல்யாணா பொது பாரதிய ஜனதா கட்சி சரணு சலகார்
48 ஹும்னாபாத் பொது பாரதிய ஜனதா கட்சி சித்து பாட்டீல்
49 பீதர் தெற்கு பொது பாரதிய ஜனதா கட்சி சைலேந்திரா பெல்தாலே
50 பீதர் பொது இந்திய தேசிய காங்கிரஸ் ரஹீம் கான்
51 பால்கி பொது இந்திய தேசிய காங்கிரஸ் ஈஸ்வர பீமண்ண கன்ட்ரே
52 ஔரத் பட்டியல் சாதியினர் பாரதிய ஜனதா கட்சி பிரபு சவுகான்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 206. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-08-10.
  2. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 19 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  3. "Constituencywise-All Candidates". ECI. Archived from the original on 17 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 21 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீதர்_மக்களவைத்_தொகுதி&oldid=3871105" இலிருந்து மீள்விக்கப்பட்டது