பிரபு சவுகான்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
பிரபு சவுகான் | |
---|---|
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கர்நாடக அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 20 ஆகத்து 2019 | |
முன்னையவர் | வெங்கட்டராவ் நாதகௌடா |
வஃபு வாரிய அமைச்சர் கர்நாடக அரசு | |
பதவியில் 27 சேப்டம்பர் 2019 – 21 சானவரி 2021 | |
பின்னவர் | ஆனந்த் சிங் |
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கர்நாடக அரசு | |
பதவியில் 27 செப்டம்பர் 2019 – 10 பிப்ரவரி 2020 | |
முன்னையவர் | சமீர் அகமது கான் |
பின்னவர் | சிறீமந் பாட்டீல் |
சட்டமன்ற உறுப்பினர் கர்நாடக சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 25 மே 2008 | |
முன்னையவர் | குருபாதப்பா நாகமராபள்ளி |
தொகுதி | ஔரத் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிரபு பாமலா சவுகான் 6 சூலை 1969 காம்சுபாய் தந்தா, ஔரத் தாலுக்கா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சுவாதி பிரபு சவுகான் |
பிள்ளைகள் |
|
பெற்றோர் |
|
வாழிடம்(s) | ஔரத், பெங்களூர் |
கல்வி | இளங்கலை |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | விவசாயி |
பிரபு பாமலா சவுகான் (PrabhuBamalaChauhan) ஓர் இந்திய அரசியல்வாதியும் கர்நாடகாவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். எடியூரப்பா அமைச்சரவையில் 20 ஆகத்து 2019 முதல் கர்நாடகாவின் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருந்தார்.[1]பின்னர் பசவராச்சு பொம்மை அமைச்சரவையில் இரண்டாவது முறையாக 4 ஆகத்து 2020 அன்று அமைச்சராக அதே இலாகாவில் பதவியேற்றார்.[2] 2008 ஆம் ஆண்டு முதல் அவுராத் சட்டமன்றத் தொகுதியில் இருந்து கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மேலும் பிதார் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராகவும் இவர் இருந்தார். பசவராச்சு பொம்மை அமைச்சரவையில் யாத்கிரி மாவட்டப் பொறுப்பு அமைச்சராகப் பதவி வகித்தார்.[3][4]
2008 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகுதியான ஔரத் தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு பிதாரின் தற்போதைய எம்பி நர்சிங்ராவ் சூர்யவன்சியை தோற்கடித்து இவர் வெற்றி பெற்றார்.[5] 2013 மற்றும் 2018 ஆம் ஆண்டு தேர்தல்களில் அதே தொகுதியில் (அவுரத்) வெற்றி பெற்றார். மகாராட்டிராவின் முன்னாள் துணை முதல்வரான கோபிநாத் முண்டே இவருக்கு வழிகாட்டியாக இருந்தார். சவுகான் அவுரத் முன்னாள் எம்எல்ஏ குண்டப்பா வழக்கறிஞரின் ஆதரவாளர் ஆவார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The New Indian Express (22 August 2019). "Fresh faces in the Karnataka cabinet" இம் மூலத்தில் இருந்து 10 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220510075508/https://www.newindianexpress.com/states/karnataka/2019/aug/22/fresh-faces-in-the-karnataka-cabinet-2022418.html.
- ↑ News18 (5 August 2021). "Karnataka Minister Takes Oath in Traditional Lambani Attire: Here's the Significance" (in en) இம் மூலத்தில் இருந்து 10 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220510075313/https://www.news18.com/news/buzz/karnataka-minister-takes-oath-in-traditional-lambani-attire-heres-the-significance-4047392.html.
- ↑ "Aurad Election Result 2018 live updates: BJP's PrabhuChauhan wins" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-20.
- ↑ "Karnataka 2013 PRABHU B. CHAVHAN (Winner) AURAD (BIDAR)". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 24 May 2016.
- ↑ "Wayback Machine" (PDF). 2015-03-17. Archived from the original (PDF) on 17 March 2015. பார்க்கப்பட்ட நாள் 2021-11-07.
- ↑ "Aurad MLA was detained at airport in 2011". 12 December 2014.