உள்ளடக்கத்துக்குச் செல்

பால்கி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால்கி
இந்தியத் தேர்தல் தொகுதி
பீதர் மாவட்டத்தில் பால்கி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பீதர்
மக்களவைத் தொகுதிபீதர்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

பால்கி சட்டமன்றத் தொகுதி (Bhalki Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பீதர் மாவட்டத்தில் உள்ளது. பீதர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 51 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 பல்வந்த் ராவ் சுயேச்சை
பி. சாம் சுந்தர்
1962 பீமண்ணா சிவலிங்கப்பா கன்ட்ரே பிரஜா சோசலிச கட்சி
1967 இந்திய தேசிய காங்கிரஸ்
1972 சுபாஷ் அஸ்துரே
1978 பீமண்ணா சிவலிங்கப்பா கன்ட்ரே
1983
1985 கல்யாண்ராவ் சங்கப்பா மொலகேரே ஜனதா கட்சி
1989 விஜய் குமார் பீமண்ண கன்ட்ரே சுயேச்சை
1994 இந்திய தேசிய காங்கிரஸ்
1999 பிரகாஷ் கன்ட்ரே பாரதிய ஜனதா கட்சி
2004
2008 ஈஸ்வர பீமண்ண கன்ட்ரே
[1][4]
இந்திய தேசிய காங்கிரஸ்
2013
2018
2023

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "2023 தேர்தல் - பால்கி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "பால்கி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)