உத்தர கன்னடம் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உத்தர கன்னடம் மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது கர்நாடகத்தில் உள்ளது.[1]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
பெலகாவி 14 கானாபுரா பொது பாரதிய ஜனதா கட்சி வித்தல் சோமன்ன ஹலகேகர்
15 கித்தூரு பொது இந்திய தேசிய காங்கிரஸ் பாலாசாகேப் பாட்டீல்
உத்தர கன்னடா 76 ஹளியாள் பொது இந்திய தேசிய காங்கிரஸ் ஆர். வி. தேஷ்பாண்டே
77 காரவாரா பொது இந்திய தேசிய காங்கிரஸ் சத்தீஷ் சைல் கிருஷ்ணா
78 குமடா பொது பாரதிய ஜனதா கட்சி தினகர் கேசவ் செட்டி
79 பட்களா பொது இந்திய தேசிய காங்கிரஸ் மங்கள் வைத்யா
80 சிரசி பொது இந்திய தேசிய காங்கிரஸ் பீமண்ணா டி. நாயக்
81 எல்லாப்புரா பொது பாரதிய ஜனதா கட்சி அர்பைல் சிவராம் ஹெப்பர்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]];" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-23. {{cite web}}: URL–wikilink conflict (help)
  2. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  3. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]];". Archived from the original on 2012-01-01. பார்க்கப்பட்ட நாள் 2014-11-23. {{cite web}}: URL–wikilink conflict (help)