இராஜராஜேஸ்வரிநகரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜராஜேஸ்வரிநகரா
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 154
பெங்களூரு நகர மாவட்டத்தில் இராஜராஜேஸ்வரிநகரா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூரு நகரம்
மக்களவைத் தொகுதிபெங்களூரு ஊரகம்
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
முனிரத்னா[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

இராஜராஜேஸ்வரிநகரா சட்டமன்றத் தொகுதி (Rajarajeshwarinagar Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெங்களூரு நகர மாவட்டத்தில் உள்ளது. பெங்களூரு ஊரகம் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 154 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2008 எம். சீனிவாஸ்[4] பாரதிய ஜனதா கட்சி
2013 முனிரத்னா[1][5][6][7] இந்திய தேசிய காங்கிரஸ்
2018
2020[i] பாரதிய ஜனதா கட்சி
2023

குறிப்பு

  1. 28 ஜூலை 2019 அன்று கட்சித்தாவல் தடை சட்டத்தின் படி முனிரத்னா அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததால் நடைபெற்ற இடைத்தேர்தல்[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - இராஜராஜேஸ்வரிநகரா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 29 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "இராஜராஜேஸ்வரிநகரா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 29 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. 5.0 5.1 "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 12 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)