சகளூரு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகளூரு
(ஜகளூர்)
இந்தியத் தேர்தல் தொகுதி
தாவணகெரே மாவட்டத்தில் சகளூரு சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்தாவணகெரே
மக்களவைத் தொகுதிதாவணகெரே
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பி. தேவேந்திரப்பா
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

சகளூரு சட்டமன்றத் தொகுதி (Jagalur Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது தாவணகெரே மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். தாவணகெரே மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 103 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 எம். என். கிருஷ்ண சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
1967 ஜெ. ஆர். ஹல்சாசுவாமி
1972 ஜி. ஹெச். அஸ்வத் ரெட்டி
1978 ஜனதா கட்சி
1983 இந்திய தேசிய காங்கிரஸ்
1985
1989
1994 எம். பசப்பா கர்நாடக காங்கிரஸ் கட்சி
1999 ஜி. ஹெச். அஸ்வத் ரெட்டி சுயேச்சை
2004 டி. குருசித்தன்னகௌடா பாரதிய ஜனதா கட்சி
2008 எஸ். வி. ராமச்சந்திரா இந்திய தேசிய காங்கிரஸ்
2011[i] பாரதிய ஜனதா கட்சி
2013 ஹெச். பி. ராஜேஷ் இந்திய தேசிய காங்கிரஸ்
2018[5] எஸ். வி. ராமச்சந்திரா பாரதிய ஜனதா கட்சி
2023[1][6] பி. தேவேந்திரப்பா இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. எஸ். வி. ராமச்சந்திரா, 29 அக்டோபர் 2010இல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சகளூரு சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 20 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 20 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சகளூரு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 20 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)