ஒளேநரசீப்புரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| ஒளேநரசீப்புரா (ஹொளேநரசீப்புரா) | |
|---|---|
| கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 197 | |
ஹாசனா மாவட்டத்தில் ஒளேநரசீப்புரா சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | ஹாசனா |
| மக்களவைத் தொகுதி | ஹாசனா |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது கருநாடக சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | மதச்சார்பற்ற ஜனதா தளம் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
ஒளேநரசீப்புரா சட்டமன்றத் தொகுதி (ஆங்கிலம்: Holenarasipur Assembly constituency, கன்னடம்: ಹೊಳೆನರಸೀಪುರ ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஹாசனா மாவட்டத்தில் உள்ளது. ஹாசனா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 197 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | ஏ. ஜி. ராமச்சந்திர ராவ்[4] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1957 | ஒய். வீரப்பா[5] | பிரஜா சோசலிச கட்சி | |
| 1962 | ஹெச். டி. தேவேகௌடா [6][7][8][9][i][10][11] |
சுயேச்சை | |
| 1967 | |||
| 1972 | நிறுவன காங்கிரஸ் | ||
| 1978 | ஜனதா கட்சி | ||
| 1983 | |||
| 1985 | |||
| 1989 | ஜி. புட்டசுவாமி கௌடா[12] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1994 | எச். டி. ரேவண்ணா[13] | ஜனதா தளம் | |
| 1999 | ஏ. தொட்டேகௌடா[14] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2004 | எச். டி. ரேவண்ணா [15][16][17][18][1][19] |
மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
| 2008 | |||
| 2013 | |||
| 2018 | |||
| 2023 | |||
குறிப்பு
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "2023 தேர்தல் - ஹொளேநரசீப்புரா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 18 அக்டோபர் 2023. Retrieved 19 அக்டோபர் 2023.
- ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 19 அக்டோபர் 2023.
- ↑ "ஹொளேநரசீப்புரா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 18 அக்டோபர் 2023. Retrieved 19 அக்டோபர் 2023.
- ↑ "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 19 அக்டோபர் 2023.
{{cite web}}: Check date values in:|archivedate=(help) - ↑ "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 19 அக்டோபர் 2023.
- ↑ "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 19 அக்டோபர் 2023.
- ↑ "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 19 அக்டோபர் 2023.
- ↑ "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 19 அக்டோபர் 2023.
- 1 2 "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. Retrieved 19 அக்டோபர் 2023.
- ↑ "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 17 ஜனவரி 2023. Retrieved 19 அக்டோபர் 2023.
{{cite web}}: Check date values in:|archivedate=(help) - ↑ "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 25 ஆகஸ்ட் 2021. Retrieved 19 அக்டோபர் 2023.
{{cite web}}: Check date values in:|archivedate=(help) - ↑ "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 26 அக்டோபர் 2022. Retrieved 19 அக்டோபர் 2023.
- ↑ "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 19 அக்டோபர் 2023.
- ↑ "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 19 அக்டோபர் 2023.
- ↑ "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 19 அக்டோபர் 2023.
- ↑ "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. Retrieved 19 அக்டோபர் 2023.
- ↑ "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 12 ஜூன் 2023. Retrieved 19 அக்டோபர் 2023.
{{cite web}}: Check date values in:|archivedate=(help) - ↑ "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 19 அக்டோபர் 2023.
- ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 19 அக்டோபர் 2023.
{{cite web}}: Check date values in:|archivedate=(help)