பாவகடா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பாவகடா | |
|---|---|
| கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 137 | |
துமக்கூரு மாவட்டத்தில் பாவகடா சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | துமக்கூரு |
| மக்களவைத் தொகுதி | சித்ரதுர்கா |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது கருநாடக சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் ஹெச். வி. வெங்கடேஷ்[1] | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
பாவகடா சட்டமன்றத் தொகுதி (Pavagada Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது துமக்கூரு மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சித்ரதுர்கா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 137 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | சி. டி. ஹனுமந்தய்யா[4] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| மாலி மரியப்பா[4] | |||
| 1962 | ஆர். கெஞ்ச்சப்பா[5] | ||
| 1967 | பி. அஞ்சப்பா[6] | ||
| 1972 | கே. ஆர். திம்மராயப்பா[7] | ||
| 1978 | எம். நாகப்பா | இந்திரா காங்கிரஸ் | |
| 1983 | உக்ரநரசிம்மப்பா | சுயேச்சை | |
| 1985 | சோம்ளா நாயக் | ஜனதா கட்சி | |
| 1989 | வெங்கடரமணப்பா[8] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1994 | சோம்ளா நாயக் | ஜனதா தளம் | |
| 1999 | வெங்கடரமணப்பா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2004 | கே. எம். திம்மராயப்பா | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
| 2008 | வெங்கடரமணப்பா[9] | சுயேச்சை | |
| 2013 | கே. எம். திம்மராயப்பா | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
| 2018 | வெங்கடரமணப்பா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2023 | ஹெச். வி. வெங்கடேஷ்[1][10] | ||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - பாவகடா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 20 ஆகஸ்ட் 2023. Retrieved 20 ஆகஸ்ட் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 20 ஆகஸ்ட் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பாவகடா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 20 ஆகஸ்ட் 2023. Retrieved 20 ஆகஸ்ட் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ 4.0 4.1 "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 20 ஆகஸ்ட் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 20 ஆகஸ்ட் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 20 ஆகஸ்ட் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 20 ஆகஸ்ட் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 26 அக்டோபர் 2022. Retrieved 20 ஆகஸ்ட் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. Retrieved 20 ஆகஸ்ட் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 20 ஆகஸ்ட் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)