உடுப்பி சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 13°20′N 74°45′E / 13.34°N 74.75°E / 13.34; 74.75
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உடுப்பி
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 120
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்உடுப்பி மாவட்டம்
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
யஷ்பால் சுவர்ணா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

உடுப்பி சட்டமன்றத் தொகுதி (Udupi Assembly constituency) என்பது இந்திய மாநிலமான கருநாடகாவின் சட்டமன்ற (மாநில சட்டமன்றம்) 224 தொகுதிகளில் ஒன்றாகும். இது இந்திய மக்களவையின் உடுப்பி-சிக்மகளூர் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1952 தோன்சே ஆனந்த் பை இந்திய தேசிய காங்கிரசு
1957 உபேந்திர நாயக் பிரஜா சோசலிச கட்சி
1962 மு. மத்வராஜா இந்திய தேசிய காங்கிரசு
1967 எஸ். கே. அமீன்
1972 மனோரமா மத்வராஜ்
1978
1983 வி .எஸ். ஆச்சார்யா பாரதிய ஜனதா கட்சி
1985 மனோரமா மத்வராஜ் இந்திய தேசிய காங்கிரசு
1989
1994 யு. ஆர். சபாபதி கர்நாடக காங்கிரசு கட்சி
1999 இந்திய தேசிய காங்கிரசு
2004 கே. ரகுபதி பட் பாரதிய ஜனதா கட்சி
2008
2013 பிரமோத் மத்வாரா இந்திய தேசிய காங்கிரசு
2018 கே. ரகுபதி பட் பாரதிய ஜனதா கட்சி
2023 யஷ்பால் சுவர்ணா

தேர்தல் முடிவுகள்[தொகு]

2018[தொகு]

2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: உடுப்பி[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி கே. இரகுபதி பட் 84,946 52.31 18.11
காங்கிரசு பிரமோத் மத்வராஜ் 72,902 44.89 17.86
ஜத(ச) பிர்தி கங்காந்த பந்தாரி 1,361 0.84
நோட்டா நோட்டா 1,089 0.67
வாக்கு வித்தியாசம் 12,044
பதிவான வாக்குகள் 1,62,405 78.28 1.75
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karnataka 2018". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 13 June 2021.