சிரகுப்பா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிரகுப்பா
இந்தியத் தேர்தல் தொகுதி
பல்லாரி மாவட்டத்தில் சிரகுப்பா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பல்லாரி
மக்களவைத் தொகுதிகொப்பள்
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பி. எம். நாகராஜா
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

சிரகுப்பா சட்டமன்றத் தொகுதி (Siruguppa Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பல்லாரி மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். கொப்பள் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 92 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 பி. ஈ. ராமய்யா இந்திய தேசிய காங்கிரஸ்
1962 சி. எம். ரேவன்ன சித்தய்யா சுதந்திராக் கட்சி
1967 எம். டி. கௌடா இந்திய தேசிய காங்கிரஸ்
1972 பி. ஈ. ராமய்யா
1978 இந்திரா காங்கிரஸ்
1983 எம். சங்கர் ரெட்டி இந்திய தேசிய காங்கிரஸ்
1985 சி. எம். ரேவன்ன சித்தய்யா ஜனதா கட்சி
1989 எம். சங்கர் ரெட்டி இந்திய தேசிய காங்கிரஸ்
1994 டி. என். சந்திரசேகரய்யா ஜனதா தளம்
1999 எம். சங்கர் ரெட்டி இந்திய தேசிய காங்கிரஸ்
2004 எம். எஸ். சோமலிங்கப்பா பாரதிய ஜனதா கட்சி
2008
2013 பி. எம். நாகராஜா இந்திய தேசிய காங்கிரஸ்
2018 எம். எஸ். சோமலிங்கப்பா பாரதிய ஜனதா கட்சி
2023[1][4] பி. எம். நாகராஜா இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சிரகுப்பா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 14 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 14 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 14 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சிரகுப்பா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 14 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 14 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 14 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)