நெலமங்கலா சட்டமன்றத் தொகுதி
Appearance
நெலமங்கலா | |
---|---|
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 181 | |
![]() நெலமங்கலா சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூரு ஊரகம் மற்றும் ராமநகரா |
மக்களவைத் தொகுதி | சிக்கபள்ளாப்புரா |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது கருநாடக சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் என். சீனிவாசய்யா[1] | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
நெலமங்கலா சட்டமன்றத் தொகுதி (Nelamangala Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெங்களூரு ஊரக மாவட்டத்தின் சில பகுதிகளையும் ராமநகரா மாவட்டத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சிக்கபள்ளாப்புரா தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 181 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1952 | டி. எம். கோவிந்தராஜூ[4] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
கே. பிரபாகர்[4] | |||
1957 | லோகசேவாநிரதா எம். ஹனுமந்தய்யா[5] | ||
ஆளூர் ஹனுமந்தப்பா[5] | |||
1962 | கே. பிரபாகர்[6] | ||
1967 | ஆளூர் ஹனுமந்தப்பா[7] | ||
1972 | ஹெச். மாரே கௌடா[8] | சுயேச்சை | |
1978 | கே. பிரபாகர்[9] | இந்திரா காங்கிரஸ் | |
1983 | எம். ஜி. சத்யநாராயணா[10] | ஜனதா கட்சி | |
1985 | பி. குருபிரசாத்[11] | ||
1989 | அஞ்சனமூர்த்தி[12] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1994 | எம். சங்கர் நாயக்[13] | ஜனதா தளம் | |
1999 | அஞ்சனமூர்த்தி[14][15] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2004 | |||
2008 | எம். வி. நாகராஜூ[16] | பாரதிய ஜனதா கட்சி | |
2013 | கே. சீனிவாசமூர்த்தி[17][18] | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
2018 | |||
2023 | என். சீனிவாசய்யா[1][19] | இந்திய தேசிய காங்கிரஸ் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - நெலமங்கலா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 10 செப்டம்பர் 2023. Retrieved 10 செப்டம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 10 செப்டம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "நெலமங்கலா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 10 செப்டம்பர் 2023. Retrieved 10 செப்டம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ 4.0 4.1 "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 10 செப்டம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ 5.0 5.1 "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 10 செப்டம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 10 செப்டம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 10 செப்டம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 10 செப்டம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. Retrieved 10 செப்டம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 17 ஜனவரி 2023. Retrieved 10 செப்டம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 25 ஆகஸ்ட் 2021. Retrieved 10 செப்டம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 26 அக்டோபர் 2022. Retrieved 10 செப்டம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 10 செப்டம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 10 செப்டம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 10 செப்டம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. Retrieved 10 செப்டம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 12 ஜூன் 2023. Retrieved 10 செப்டம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 10 செப்டம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 10 செப்டம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)