உள்ளடக்கத்துக்குச் செல்

சாமராஜா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமராஜா
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 217
மைசூரு மாவட்டத்தில் சாமராஜா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்மைசூரு
மக்களவைத் தொகுதிமைசூரு
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கே. ஹரீஷ் கௌடா[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சாமராஜா சட்டமன்றத் தொகுதி (ஆங்கிலம்: Chamaraja Assembly constituency, கன்னடம்: ಚಾಮರಾಜ ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மைசூரு மாவட்டத்தில் உள்ளது. மைசூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 217 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 கே. புட்டசுவாமி[4] ஜனதா கட்சி
1978[i] பி. என். கெங்கே கௌடா[4] இந்திரா காங்கிரஸ்
1983 ஹெச். கெம்பே கௌடா[5] ஜனதா கட்சி
1985 கே. கெம்பீரி கௌடா[6]
1986[ii] பி. எம். சிக்கபோரய்யா[6]
1989 கே. ஹர்ஷகுமார் கௌடா[7] இந்திய தேசிய காங்கிரஸ்
1994 ஹெச். எஸ். சங்கரலிங்கே கௌடா
[8][9][10][11]
பாரதிய ஜனதா கட்சி
1999
2004
2008
2013 வாசு[12] இந்திய தேசிய காங்கிரஸ்
2018 எல். நாகேந்திரா[13] பாரதிய ஜனதா கட்சி
2023 கே. ஹரீஷ் கௌடா[1][14] இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. 1 ஏப்ரல் 1978 அன்று கே. புட்டசுவாமி மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[4]
  2. 14 நவம்பர் 1985 அன்று கே. கெம்பீரி கௌடா மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சாமராஜா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. Retrieved 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சாமராஜா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 26 டிசம்பர் 2023. Retrieved 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. 4.0 4.1 4.2 "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. Retrieved 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. 6.0 6.1 6.2 "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஜூலை 2023. Retrieved 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  8. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  11. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. Retrieved 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  12. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 அக்டோபர் 2023. Retrieved 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  13. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  14. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 27 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)