அளியாளா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அளியாளா
(ஹளியாள்)
இந்தியத் தேர்தல் தொகுதி
உத்தர கன்னடா மாவட்டத்தில் அளியாளா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்உத்தர கன்னடா
மக்களவைத் தொகுதிஉத்தர கன்னடா
மொத்த வாக்காளர்கள்1,72,196[1][needs update]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ஆர். வி. தேஷ்பாண்டே
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

அளியாளா சட்டமன்றத் தொகுதி (Haliyal Assembly constituency) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது உத்தர கன்னட மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1972 காடி விருபாக்ஷ மல்லப்பா இந்திய தேசிய காங்கிரசு
1978
1983 ஆர். வி. தேஷ்பாண்டே[2] ஜனதா கட்சி
1985
1989 ஜனதா தளம்
1994
1999 இந்திய தேசிய காங்கிரசு
2004
2008 சுனில் வி ஹெக்டே ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
2013 ஆர். வி. தேஷ்பாண்டே[2] இந்திய தேசிய காங்கிரசு
2018[3]
2023[4]

தேர்தல் முடிவுகள்[தொகு]

2023[தொகு]

2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: அளியாளா[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆர். வி. தேஷ்பாண்டே 57,240 40.08
பா.ஜ.க சுனில் ஹெக்டே 53,617 37.54
ஜத(ச) கோட்நேகர் ஸ்ரீகாந்த் லக்ஷ்மன் 28,814 20.17
நோட்டா நோட்டா 941 0.66
வாக்கு வித்தியாசம் 3,623
பதிவான வாக்குகள் 1,42,827 78.02
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

2018[தொகு]

2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: அளியாளா[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆர். வி. தேஷ்பாண்டே 61,577 46.41
பா.ஜ.க சுனில் ஹெக்டே 56,437 42.53
ஜத(ச) கே. ஆர். இரமேஷ் 7,209 5.43
சுயேச்சை டி. ஆர். சந்திரசேகரன் 2,629 1.98
நோட்டா நோட்டா 1,277 0.96
வாக்கு வித்தியாசம் 5,140
பதிவான வாக்குகள் 1,32,685 77.05
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. Archived (PDF) from the original on 14 April 2021. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
  2. 2.0 2.1 2.2 "Karnataka Legislative Assembly Election - 2018". Election Commission of India. Archived from the original on 27 October 2021. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.
  3. Financialexpress (16 May 2018). "Karnataka election results 2018: Full list of constituency wise winners and losers from BJP, Congress, JD(S) in Karnataka assembly elections" (in en) இம் மூலத்தில் இருந்து 4 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230104174553/https://www.financialexpress.com/elections/karnataka-election-results-2018-full-list-of-winners-losers-from-bjp-congress-jds/1167608/. பார்த்த நாள்: 4 January 2023. 
  4. India Today (14 May 2023). "Karnataka Election Results 2023 winners: Full list of winning candidates" (in en) இம் மூலத்தில் இருந்து 14 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230514043110/https://www.indiatoday.in/elections/karnataka-assembly-polls-2023/story/karnataka-assembly-election-results-2023-full-list-of-winners-2378524-2023-05-13. பார்த்த நாள்: 14 May 2023. 
  5. "Karnataka Legislative Assembly Election - 2023". Election Commission of India. Archived from the original on 18 May 2023. பார்க்கப்பட்ட நாள் 18 May 2023.