மொலகால்மூரு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| மொலகால்மூரு | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
சித்ரதுர்கா மாவட்டத்தில் மொலகால்மூரு சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கர்நாடகா |
| மாவட்டம் | சித்ரதுர்கா |
| மக்களவைத் தொகுதி | சித்ரதுர்கா |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023[1] |
மொலகால்மூரு சட்டமன்றத் தொகுதி (Molakalmuru Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சித்ரதுர்கா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 97 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | எஸ். நிஜலிங்கப்பா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1962 | எஸ். ஹெச். பசன்னா | ||
| 1967 | |||
| 1972 | பாப்பநாயக் பாட்டீல் | ||
| 1978 | இந்திரா காங்கிரஸ் | ||
| 1983 | என். ஜி. நாயக் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1985 | பூரண முத்தப்பா | ஜனதா கட்சி | |
| 1989 | என். ஜி. நாயக் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1994 | பூரண முத்தப்பா | ஜனதா தளம் | |
| 1997[i] | என். ஒய். கோபாலகிருஷ்ணா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1999 | |||
| 2004 | |||
| 2008 | |||
| 2013 | எஸ். திப்பேசுவாமி | படவர சிராமிக்கர ரைத்தர காங்கிரஸ் | |
| 2018 | பி. ஸ்ரீராமுலு | பாரதிய ஜனதா கட்சி | |
| 2023[1][5] | என். ஒய். கோபாலகிருஷ்ணா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
குறிப்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - மொலகால்மூரு சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 16 ஜூன் 2023. Retrieved 16 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 16 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "மொலகால்மூரு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 16 ஜூன் 2023. Retrieved 16 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 16 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. Retrieved 16 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)