என். ஒய். கோபாலகிருஷ்ணா
தோற்றம்
என். ஒய். கோபாலகிருஷ்ணா | |
|---|---|
| கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2014 தற்போதுவரை பெல்லாரி | |
| கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் | |
| பதவியில் 2008–2013 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| பணி | அரசியல்வாதி |
என். ஒய். கோபாலகிருஷ்ணா என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் கர்நாடக சட்டமன்றத்தின் உறுப்பினராக இரண்டுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
தொகுதி
[தொகு]இவர் பெல்லாரி தொகுதியில் இருந்து 2014 தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] 2008 முதல் 2013 வரை மோலகாமுரு தொகுதியின் உறுப்பினராக இருந்தார்.[3]
அரசியல் கட்சி
[தொகு]இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "N.Y.Gopalakrishna (Winner) BELLARY : BYE- ELECTION ON 21-08-2014 (BELLARY)". myneta.info. Retrieved 23 May 2016.
- ↑ "Sitting and previous MLAs from Bellary Assembly Constituency". elections.in. Archived from the original on 8 ஏப்ரல் 2016. Retrieved 23 May 2016.
- ↑ "N.Y.GOPALA KRISHNA (Winner) Molakalmuru (CHITRADURGA)". myneta.info. Retrieved 23 May 2016.
- ↑ "Karnataka bypolls: Congress leader NY Gopalakrishna wins from Bellary Rural seat". news18.com. Retrieved 23 May 2016.