காரவாரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| காரவாரா (கார்வார்) | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
உத்தர கன்னடா மாவட்டத்தில் காரவாரா சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கர்நாடகா |
| மாவட்டம் | உத்தர கன்னடா |
| மக்களவைத் தொகுதி | உத்தர கன்னடா |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் சத்தீஷ் சைல் கிருஷ்ணா | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023[1] |
காரவாரா சட்டமன்றத் தொகுதி (Karwar Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ளது. உத்தர கன்னடா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 77 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | காவோன்கர் சக்கராம் தத்தாத்ராயா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1962 | கதம் பால்சி பர்சோ | மகாராஷ்டிர ஏகிகரண சமிதி | |
| 1967 | சுயேச்சை | ||
| 1972 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 1978 | வைங்கான்கர் தத்தாத்ரேய வித்து | இந்திரா காங்கிரஸ் | |
| 1983 | பிரபாகர் சதாசிவ் ராணே | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1985 | |||
| 1989 | |||
| 1994 | வசந்த் கமலாகர் ஆஸ்னோடிகர் | கர்நாடக காங்கிரஸ் கட்சி | |
| 1999 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 2004 | கங்காதர் நாகேஷ் பட் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2008 | ஆனந்த் வசந்த் ஆஸ்னோடிகர் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2008[i] | பாரதிய ஜனதா கட்சி | ||
| 2013 | சத்தீஷ் சைல் கிருஷ்ணா | சுயேச்சை | |
| 2018 | ரூபாலி சந்தோஷ் நாயக் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2023[1][5] | சத்தீஷ் சைல் கிருஷ்ணா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
குறிப்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - காரவாரா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 11 சூன் 2023. Retrieved 11 சூன் 2023.
- ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 11 சூன் 2023.
- ↑ "காரவாரா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 11 சூன் 2023. Retrieved 11 சூன் 2023.
- ↑ "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. Retrieved 11 சூன் 2023.
- ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 சூன் 2023. Retrieved 11 சூன் 2023.