யமகணமரடி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| யமகணமரடி | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
பெலகாவி மாவட்டத்தில் யமகணமரடி சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கர்நாடகா |
| மாவட்டம் | பெலகாவி |
| மக்களவைத் தொகுதி | சிக்கோடி |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் சதீஷ் லட்சுமணராவ் ஜாரக்கியோளி | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023[1] |
யமகணமரடி சட்டமன்றத் தொகுதி (Yemkanmardi Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சிக்கோடி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 10 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 2008 | சதீஷ் லட்சுமணராவ் ஜாரக்கிஹோலி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2013 | |||
| 2018 | |||
| 2023[1] | |||
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "2023 தேர்தல் - யமகணமரடி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 7 ஜூன் 2023. Retrieved 7 ஜூன் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 22 மார்ச் 2023.
- ↑ "யமகணமரடி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 22 மார்ச் 2023. Retrieved 22 மார்ச் 2023.