சாகரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாகரா
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 117
சிவமொக்கா மாவட்டத்தில் சாகரா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்சிவமொக்கா
மக்களவைத் தொகுதிசிவமொக்கா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பி. கே. கோபாலகிருஷ்ண பேளூர்[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சாகரா சட்டமன்றத் தொகுதி (Sagar Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிவமொக்கா மாவட்டத்தில் உள்ளது. சிவமொக்கா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 117 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 டி. மூக்கப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1962 வி. எஸ். லட்சுமிகாந்தப்பா
1967 கே. ஹெச். ஸ்ரீநிவாசா
1972 காகோடு திம்மப்பா சோசலிசக் கட்சி
1978 எல். டி. திம்மப்ப ஹெக்டே இந்திரா காங்கிரஸ்
1983 இந்திய தேசிய காங்கிரஸ்
1985 பி. தர்மப்பா ஜனதா கட்சி
1989 காகோடு திம்மப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1994
1999
2004 பி. கே. கோபாலகிருஷ்ண பேளூர் பாரதிய ஜனதா கட்சி
2008
2013 காகோடு திம்மப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
2018[4] ஹரதலு ஹாலப்பா பாரதிய ஜனதா கட்சி
2023[1][5] பி. கே. கோபாலகிருஷ்ண பேளூர் இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சாகரா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 13 மே 2023. பார்க்கப்பட்ட நாள் 28 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 28 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சாகரா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 28 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 28 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 28 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 28 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகரா_சட்டமன்றத்_தொகுதி&oldid=3745724" இலிருந்து மீள்விக்கப்பட்டது