உள்ளடக்கத்துக்குச் செல்

புத்தூரு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்தூரு
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 206
புத்தூரு சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்தட்சிண கன்னடா
மக்களவைத் தொகுதிதட்சிண கன்னடா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
அசோக் குமார் ராய்[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

புத்தூரு சட்டமன்றத் தொகுதி (ஆங்கிலம்: Puttur Assembly constituency, கன்னடம்: ಪುತ್ತೂರು ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ளது. தட்சிண கன்னட மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 206 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1952 கே. வெங்கடரமண கௌடா[4] இந்திய தேசிய காங்கிரஸ்
கே. ஈஸ்வர்[4]
1957 கே. வெங்கடரமண கௌடா[5]
எஸ். சுப்பையா நாயக்[5]
1962 கே. வெங்கடரமண கௌடா[6]
1967 பி. விட்டல்தாஸ் ஷெட்டி[7]
1972 ஏ. சங்கர் ஆல்வா[8]
1978 கே. ராம பட்[9][10] ஜனதா கட்சி
1983 பாரதிய ஜனதா கட்சி
1985 வினய் குமார் சொரகே[11][12] இந்திய தேசிய காங்கிரஸ்
1989
1994 டி. வி. சதானந்த கௌடா[13][14] பாரதிய ஜனதா கட்சி
1999
2004 சகுந்தலா தி. செட்டி[15]
2008 மல்லிகா பிரசாத்[16]
2013 சகுந்தலா தி. செட்டி[17] இந்திய தேசிய காங்கிரஸ்
2018 சஞ்சீவ மதந்தூர்[18] பாரதிய ஜனதா கட்சி
2023 அசோக் குமார் ராய்[1][19] இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "2023 தேர்தல் - புத்தூரு சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 30 அக்டோபர் 2023. Retrieved 30 அக்டோபர் 2023.
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 30 அக்டோபர் 2023.
  3. "புத்தூரு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 30 அக்டோபர் 2023. Retrieved 30 அக்டோபர் 2023.
  4. 4.0 4.1 "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஆகஸ்ட் 2023. Retrieved 30 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. 5.0 5.1 "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 30 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  6. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 30 அக்டோபர் 2023.
  7. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 30 அக்டோபர் 2023.
  8. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 30 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  9. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. Retrieved 30 அக்டோபர் 2023.
  10. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 30 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  11. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஜூலை 2023. Retrieved 30 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  12. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 30 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  13. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 30 அக்டோபர் 2023.
  14. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 30 அக்டோபர் 2023.
  15. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 30 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  16. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. Retrieved 30 அக்டோபர் 2023.
  17. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 அக்டோபர் 2023. Retrieved 30 அக்டோபர் 2023.
  18. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 30 அக்டோபர் 2023.
  19. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 30 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)