உனசூரு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| உனசூரு (ஹுனசூரு) | |
|---|---|
| கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 212 | |
மைசூரு மாவட்டத்தில் உனசூரு சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | மைசூரு |
| மக்களவைத் தொகுதி | மைசூரு |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது கருநாடக சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் ஜி. டி. ஹரீஷ் கௌடா[1] | |
| கட்சி | மதச்சார்பற்ற ஜனதா தளம் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
உனசூரு சட்டமன்றத் தொகுதி (ஆங்கிலம்: Hunasuru Assembly constituency, கன்னடம்: ಹುಣಸೂರು ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மைசூரு மாவட்டத்தில் உள்ளது. மைசூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 212 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | தேவராஜ் அர்ஸ்[4][5] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1957 | |||
| 1957 | என். ராச்சய்யா[5] | ||
| 1962 | தேவராஜ் அர்ஸ்[6][7] | ||
| 1967 | |||
| 1972 | டி. கரியப்ப கௌடா[8] | ||
| 1972[i] | தேவராஜ் அர்ஸ்[8][9][ii] | ||
| 1978 | இந்திரா காங்கிரஸ் | ||
| 1983 | சந்திரபிரபா அர்ஸ்[10] | ஜனதா கட்சி | |
| 1985 | ஹெச். எல். திம்மே கௌடா[11] | ||
| 1989 | சந்திரபிரபா அர்ஸ்[12] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1991[iii] | சி. சிக்கமாது[12] | ||
| 1994 | சி. ஹெச். விஜயசங்கர்[13] | பாரதிய ஜனதா கட்சி | |
| 1998[iv] | ஜி. டி. தேவேகௌடா[13] | ஜனதா தளம் | |
| 1999 | வி. பாபண்ணா[14] | பாரதிய ஜனதா கட்சி | |
| 2004 | ஜி. டி. தேவேகௌடா[15] | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
| 2008 | ஹெச். பி. மஞ்சுநாதா [16][17] |
இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2013 | |||
| 2018 | ஹெச். விஸ்வநாத்[18] | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
| 2019[v] | ஹெச். பி. மஞ்சுநாதா[18] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2023 | ஜி. டி. ஹரீஷ் கௌடா[1][19] | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
குறிப்பு
- ↑ 30 ஏப்ரல் 1972 அன்று டி. கரியப்ப கௌடா மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[8]
- ↑ 6 ஜூன் 1982 அன்று தேவராஜ் அர்ஸ் அவர்கள் மறைந்தார்.[9]
- ↑ 26 ஜூன் 1991 அன்று சந்திரபிரபா அர்ஸ் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[12]
- ↑ 20 மார்ச் 1998 அன்று சி. ஹெச். விஜயசங்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[13]
- ↑ கட்சித்தாவல் தடை சட்டத்தின் படி, ஹெச். விஸ்வநாத் 28 ஜூலை 2019இல் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[18]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "2023 தேர்தல் - உனசூரு சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 13 டிசம்பர் 2023. Retrieved 13 டிசம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 13 டிசம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "உனசூரு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 12 டிசம்பர் 2023. Retrieved 13 டிசம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஆகஸ்ட் 2023. Retrieved 13 டிசம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - 1 2 "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 13 டிசம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 13 டிசம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 13 டிசம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - 1 2 3 "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 13 டிசம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - 1 2 "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. Retrieved 13 டிசம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 13 டிசம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஜூலை 2023. Retrieved 13 டிசம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - 1 2 3 "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 13 டிசம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - 1 2 3 "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 13 டிசம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 13 டிசம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 13 டிசம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. Retrieved 13 டிசம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 அக்டோபர் 2023. Retrieved 13 டிசம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - 1 2 3 "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 13 டிசம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 13 டிசம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)