தேவராஜா அரசு
Appearance
தேவராஜா அரசு | |
---|---|
கர்நாடக மாநிலத்தின் 8வது முதலமைச்சர் | |
பதவியில் 20 மார்ச் 1972 – 31 டிசம்பர் 1977 | |
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பதவியில் 28 பிப்ரவரி 1978 – 7 சனவரி 1980 | |
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பின்னவர் | ஆர். குண்டுராவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 ஆகஸ்டு 1915 மைசூர், மைசூர் மாவட்டம் |
இறப்பு | 18 மே 1982 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு கட்சி இந்திய தேசிய காங்கிரசு (அரசு) |
தேவராஜா அரசு (D. Devaraj Urs, தே. தேவராஜ் அர்ஸ்) (20 ஆகஸ்டு 1915 – 18 மே 1982)இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக 1972 – 1977 மற்றும் 1978 – 1980 ஆகிய ஆண்டுகளில் பணியாற்றியவர். 1952-இல் அரசியலுக்கு வாழ்கையில் நுழைந்த தேவராஜா அரசு, கர்நாடக சட்ட மன்ற உறுப்பினராக 1952 முதல் 1980 வரை தொடர்ந்து பணியாற்றியவர். [1] [2]
1969-ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி இரண்டாக பிளவுற்ற போது, இந்திரா காந்தி தலைமையிலான இந்திரா காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டவர்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]இவர் மைசூர் மாவட்டத்தில் உள்ள கல்லஹள்ளி என்னும் ஊரில் தேவிரா அம்மணி, தேவராஜா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர்கள் அரச வம்சத்தை சேர்ந்தவர்கள் என்பதும் மைசூர் உடையார் குடும்பத்தினர்க்கு உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ D. Devaraj Urs – The social Reformer
- ↑ "Devaraj Urs" (PDF). Archived from the original (PDF) on 2016-09-13. பார்க்கப்பட்ட நாள் 2016-12-12.
வெளி இணைப்புகள்
[தொகு]
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: தேவராஜா அரசு
- Devaraj Urs had ushered in a `silent social revolution' பரணிடப்பட்டது 2012-10-26 at the வந்தவழி இயந்திரம் at தி இந்து
- Contribution of Devaraj Urs remembered பரணிடப்பட்டது 2012-10-26 at the வந்தவழி இயந்திரம் at The Hindu
- [1] at Prajavani
- His daughter speaks
- Devaraj Urs