கனககிரி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கனககிரி | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
கொப்பளா மாவட்டத்தில் கனககிரி சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கர்நாடகா |
| மாவட்டம் | கொப்பளா |
| மக்களவைத் தொகுதி | கொப்பள் |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் சிவராஜ் சங்கப்ப தங்கடகி[1] | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
கனககிரி சட்டமன்றத் தொகுதி (Kanakagiri Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது கொப்பளா மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். கொப்பள் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 61 ஆகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1978 | எம். நாகப்பா முகப்பா | இந்திரா காங்கிரஸ் | |
| 1983 | ஸ்ரீரங்கதேவராயலு வெங்கடராயலு | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1985 | |||
| 1989 | என். மல்லிகார்ஜுனா | ||
| 1994 | நாகப்ப பீமப்ப சலோனி | ஜனதா தளம் | |
| 1999 | என். மல்லிகார்ஜுன நாகப்பா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2004 | ஜி. வீரப்ப தேவப்ப கெசரட்டி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2008 | சிவராஜ் சங்கப்ப தங்கடகி | சுயேச்சை | |
| 2013 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 2018 | பசவராஜ் தேட்சுகூர் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2023 | சிவராஜ் சங்கப்ப தங்கடகி[1][4] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "2023 தேர்தல் - கனககிரி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. Retrieved 19 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 16 ஏப்ரல் 2023.
- ↑ "கனககிரி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 16 ஏப்ரல் 2023. Retrieved 16 ஏப்ரல் 2023.
- ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 19 ஜனவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)