பேளூரு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேளூரு
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 195
ஹாசனா மாவட்டத்தில் பேளூரு சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்ஹாசனா
மக்களவைத் தொகுதிஹாசனா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஹெச். கே. சுரேஷ்[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

பேளூரு சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: Belur Assembly constituency, கன்னடம்: ಬೇಲೂರು ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஹாசனா மாவட்டத்தில் உள்ளது. ஹாசனா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 195 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1952 பி. என். போரன்ன கௌடா[4] இந்திய தேசிய காங்கிரஸ்
ஹெச். கே. சித்தய்யா[4]
1957 பி. என். போரன்ன கௌடா[5]
ஹெச். கே. சித்தய்யா[5]
1960[i] பி. ஹெச். லட்சுமணய்யா[5][6]
1962
1967 எஸ். ஹெச். புட்டரங்கநாத்[7][8] சுதந்திராக் கட்சி
1972 இந்திய தேசிய காங்கிரஸ்
1978 பி. ஹெச். லட்சுமணய்யா[9] ஜனதா கட்சி
1983 டி. மல்லேஷ்[10]
1985 எச். கே. குமாரசாமி[11]
1989 பி. ஹெச். லட்சுமணய்யா[12] இந்திய தேசிய காங்கிரஸ்
1994 எச். கே. குமாரசாமி[13] ஜனதா தளம்
1999 எஸ். ஹெச். புட்டரங்கநாத்[14] பாரதிய ஜனதா கட்சி
2004 எச். கே. குமாரசாமி[15] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 ஒய். என். ருத்ரேஷ் கௌடா[16][17][ii] இந்திய தேசிய காங்கிரஸ்
2013
2018 கே. எஸ். லிங்கேஷ்[18] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2023 ஹெச். கே. சுரேஷ்
(ஹுல்லள்ளி சுரேஷ்)[1][19]
பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

  1. 1960ஆம் ஆண்டு ஹெச். கே. சித்தய்யா மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[5]
  2. 24 மார்ச் 2018 அன்று ஒய். என். ருத்ரேஷ் கௌடா மரணமடைந்தார்.[17]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - பேளூரு சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 18 அக்டோபர் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2023.
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2023.
  3. "பேளூரு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 18 அக்டோபர் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2023.
  4. 4.0 4.1 "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  5. 5.0 5.1 5.2 5.3 "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2023.
  6. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  7. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  8. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2023.
  9. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  10. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 17 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  11. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 25 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  12. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 26 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2023.
  13. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  14. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  15. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2023.
  16. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  17. 17.0 17.1 "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 12 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  18. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  19. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)