உள்ளடக்கத்துக்குச் செல்

மகதேவபுரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகதேவபுரா
(மஹதேவபுரா)
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 174
பெங்களூரு நகர மாவட்டத்தில் மகதேவபுரா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூரு நகரம்
மக்களவைத் தொகுதிபெங்களூரு மத்தியம்
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்6,07,255 (2023)[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
16ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
எஸ். மஞ்சுளா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

மகதேவபுரா சட்டமன்றத் தொகுதி (Mahadevapura Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெங்களூரு நகர மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 174 ஆகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2008[3] அரவிந்த லிம்பாவளி பாரதிய ஜனதா கட்சி
2013[4]
2018[5][6]
2023[1] எஸ். மஞ்சுளா
2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: மகதேவபுரா[1][7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க எசு. மஞ்சுளா 1,81,731 54.31 Increase 4.48
காங்கிரசு எச். நாகேசு 1,37,230 41.01 2.56
ஆஆக சி. ஆர். நடராஜ் 4,551 1.36
நோட்டா நோட்டா 4,775 1.43 Increase 0.21
வாக்கு வித்தியாசம் 44,501 13.3 Increase 7.04
பதிவான வாக்குகள் 3,34,615 71.06 Increase 14.74
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: மகதேவபுரா[5][6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அரவிந்த லிம்பாவளி 1,41,682 49.83
காங்கிரசு ஏ. சி. சிறீனிவாசா 1,23,898 43.57
ஐஜத கே. சதீசு 6,391 2.25
நோட்டா நோட்டா 3,482 1.22
வாக்கு வித்தியாசம் 17,784 6.26
பதிவான வாக்குகள் 2,84,352 56.32
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Karnataka Legislative Assembly Election - 2023". eci.gov.in. Election Commission of India. Retrieved 24 July 2023.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
  3. "Karnataka Legislative Assembly Election - 2008". eci.gov.in. Election Commission of India. Retrieved 7 September 2021.
  4. "Karnataka Legislative Assembly Election - 2013". eci.gov.in. Election Commission of India. Retrieved 7 September 2021.
  5. 5.0 5.1 "Karnataka Legislative Assembly Election -2018". eci.gov.in. [Election Commission of India. Retrieved 7 September 2021.
  6. 6.0 6.1 "Karnataka 2018 - Candidate-wise Votes Details" (PDF). ceokarnataka.kar.nic.in. Chief Election Office - Karnataka. 2018-05-16. Retrieved 7 September 2021.
  7. "Karnataka Assembly Elections 2023: Mahadevapura". Election Commission of India. 13 May 2023 இம் மூலத்தில் இருந்து 22 February 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250222053901/https://results.eci.gov.in/ResultAcGenMay2023/ConstituencywiseS10174.htm?ac=174. பார்த்த நாள்: 22 February 2025.