உள்ளடக்கத்துக்குச் செல்

சிக்கமகளூரு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிக்கமகளூரு சட்டமன்றத் தொகுதி (Chikmagalur Assembly Constituency) என்பது இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத்தில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது உடுப்பி சிக்மகளூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் உள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள்[1]

[தொகு]
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1962 பி. எல். சுப்பம்மா இந்திய தேசிய காங்கிரசு
1967 சி. எம். எஸ். சாசதிரி பிரஜா சோசலிச கட்சி
1972 ஈ. ஈ. வாஸ் இந்திய தேசிய காங்கிரஸ்
1978 சி. ஏ. சந்திர கவுடா
1983 எச். ஏ. நாராயண கவுடா ஜனதா கட்சி
1985 பி.ஷனகர சுயேச்சை
1989 சாகீர் அகமது இந்திய தேசிய காங்கிரஸ்
1994
1999
2004 சி. டி. ரவி பாரதிய ஜனதா கட்சி
2008
2013
2018
2023

1962 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]
  • பி. எல். சுப்பம்மா (இதேகா): 9717 வாக்குகள் [2]
  • சி. எம். எசு. சாசுதிரி (பிஎசுபி): 6378 வாக்குகள்

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Chikmagalur Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2021-09-01.
  2. "Karnataka Election Results 1962, Karnataka Assembly Elections Results 1962".