பை. த. ம. தளவமைப்பு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பை. த. ம. தளவமைப்பு
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 172
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூரு நகர மாவட்டம்
மக்களவைத் தொகுதிபெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2,70,500[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
இராமலிங்க ரெட்டி
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

பை. த. ம. தளவமைப்பு சட்டமன்றத் தொகுதி (B. T. M. Layout Assembly constituency) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கருநாடகாவின் கர்நாடகா சட்டமன்றத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஒன்றாகும். இது பெங்களூர் தெற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[2] பை. த. ம. தளவமைப்பு சட்டமன்றத் தொகுதி பெங்களூர் நகர் மாவட்டத்தில் உள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2008[3][4] இராமலிங்க ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
2013[5][6][7]
2018[8][9][10]
2023[11]

தேர்தல் முடிவுகள்[தொகு]

2018[தொகு]

2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: பை. த. ம. தளவமைப்பு[8][12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய தேசிய காங்கிரசு இராமலிங்க ரெட்டி 67,085 49.35
பா.ஜ.க இலாலேசு ரெட்டி 46,607 34.29
ஜத(ச) கே. தேவதாசு 17,307 12.73
நோட்டா நோட்டா 2,365 1.74
ஆஆக செய்யது ஆசாத் அப்பாசு 701 0.52
வாக்கு வித்தியாசம் 20,478
பதிவான வாக்குகள் 1,35,932 50.25
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
 2. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008". Election commission of India. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. 
 3. "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2008". www.elections.in.
 4. "Assembly Election Results in 2008, Karnataka". traceall.in.
 5. "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2013". www.elections.in.
 6. "Assembly Election Results in 2013, Karnataka". traceall.in.
 7. "List of elected members of the Karnataka Legislative Assembly". kar.nic. http://kla.kar.nic.in/assembly/member/14assemblymemberslist.htm. 
 8. 8.0 8.1 "Karnataka Legislative Assembly Election -2018". eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 September 2021.
 9. "Assembly Election Results in 2018, Karnataka". traceall.in.
 10. "Karnataka Election Results 2018, Karnataka Assembly Elections Results 2018". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.
 11. Hindustan Times (13 May 2023). "Bangalore South election 2023 results LIVE: Govindraj Nagar, Vijay Nagar, Basavanagudi, Padmanabhanagar, BTM Layout" (in en) இம் மூலத்தில் இருந்து 15 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230515054725/https://www.hindustantimes.com/cities/bengaluru-news/bangalore-south-election-2023-results-for-govindraj-nagar-vijaynagara-chickpet-basavanagudi-padmanabhanagar-btm-layout-101683885327790.html. 
 12. "Karnataka 2018 - Candidate-wise Votes Details" (PDF). ceokarnataka.kar.nic.in. Chief Election Office - Karnataka. 2018-05-16. பார்க்கப்பட்ட நாள் 7 September 2021.