பிடிஎம் லேஅவுட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிடிஎம் லேஅவுட்
—  தெற்கு பெங்களூர்  —
பிடிஎம் லேஅவுட்
இருப்பிடம்: பிடிஎம் லேஅவுட்
, பெங்களூரு
அமைவிடம் 12°55′00″N 77°36′36″E / 12.9165757°N 77.6101163°E / 12.9165757; 77.6101163ஆள்கூறுகள்: 12°55′00″N 77°36′36″E / 12.9165757°N 77.6101163°E / 12.9165757; 77.6101163
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் பெங்களூர் நகர்ப்புறம்
ஆளுநர் வாஜுபாய் வாலா
முதலமைச்சர் பி. எஸ். எதியூரப்பா
மக்களவைத் தொகுதி பிடிஎம் லேஅவுட்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


909 மீட்டர்கள் (2,982 ft)

பிடிஎம் லேஅவுட் (பைரசந்த்ரா, தவாரேகேரே, மடிவாலா லேஅவுட்) (கன்னடம்: ಬಿ ಟಿ ಎಂ ಬಡಾವಣೆ) தெற்கு பெங்களூரில் உள்ள ஓர் இடமாகும். இதனுடைய உண்மையான பெயர் குவேபுனாகரா ஆகும்.

இடம்[தொகு]

பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து சுமார் 45 கிமீ தொலைவிலும், பெங்களூரு நகரத் தொடருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவிலும் இவ்விடம் அமைந்துள்ளது. இது வெளி வட்ட சாலை, கோரமங்கலா, ஹெச்எஸ்ஆர் லேஅவுட், பன்னெருகட்டா சாலை, ஜேபி நகர், ஜெயநகர் ஆகிய இடங்களுக்கு அருகாண்மையில் அமைந்துள்ளது.

பிடிஎம்-ல் குடியிருப்பு பகுதி

பொருளாதாரம்[தொகு]

நிலத்திற்கு அதிக மதிப்புள்ள வசிப்பிடங்களில் ஒன்றாக இவ்விடம் கருதப்படுகிறது. 2010இல் சுமார் 60% அளவுக்கு ஆண்டொன்றிற்கு இதன் வளர்ச்சி இருந்தது.[1]

சுற்றுலாத்தலங்கள்[தொகு]

பன்னேருகட்டா தேசியப் பூங்கா இங்கிருந்து 10 கிமீ தொலைவில் உள்ளது. மடிவாலா குளம், பெங்களூருவில் உள்ள பெரிய குளங்களில் ஒன்றாகும். இங்கு பல்வேறு வகையான அரிய பறவைகள் வருகின்றன.

கல்வி நிலையங்கள்[2][தொகு]

மருத்துவமனைகள்[2][தொகு]

உணவகங்கள்[3][தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிடிஎம்_லேஅவுட்&oldid=1900407" இருந்து மீள்விக்கப்பட்டது