காகவாடு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காகவாடு
இந்தியத் தேர்தல் தொகுதி
பெலகாவி மாவட்டத்தில் காகவாடு சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பெலகாவி
மக்களவைத் தொகுதிசிக்கோடி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பரம்கௌடா அலகௌடா காகே[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

காகவாடு சட்டமன்றத் தொகுதி (Kagwad Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது. சிக்கோடி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 4 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 சங்கரகௌட் வீரண்ணகௌட் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
1967 பி. சி. பீராஜி
1972 ரகுநாத் தௌலப்பா கிட்டூர்
1978 அண்ணாராவ் பாலப்பா ஜகனூர் இந்திரா காங்கிரஸ்
1983 வசந்த்ராவ் லக்ககௌடா பாட்டீல் ஜனதா கட்சி
1985
1989 அண்ணாராவ் பாலப்பா ஜகனூர் இந்திய தேசிய காங்கிரஸ்
1994 மோகன் ஹிராசந்த் சாகா ஜனதா தளம்
1999 பசகௌடா உர்ப் போபட் அப்பாகௌடா பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
2000[i] பரம்கௌடா அலகௌடா காகே ஐக்கிய ஜனதா தளம்
2004 பாரதிய ஜனதா கட்சி
2008
2013
2018 ஸ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
2019[ii] பாரதிய ஜனதா கட்சி[5]
2023 பரம்கௌடா அலகௌடா காகே[1] இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. இடைத்தேர்தல்
  2. கட்சித்தாவல் தடை சட்டத்தின் படி, ஸ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் நடைபெற்ற இடைத்தேர்தல்[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - காகவாடு சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 14 மே 2023. பார்க்கப்பட்ட நாள் 14 மே 2023.
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "காகவாடு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 21 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. "17 கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம்". www.ndtv.com. என்டிடிவி. Archived from the original on 13 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "2019 கர்நாடக இடைத்தேர்தல் - பாஜக பெரும்பான்மையை தக்கவைத்தது". www.indianexpress.com. இந்தியன் எக்சுபிரசு. Archived from the original on 3 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)